Home

காந்திய மக்கள் கட்சி (Gandhiya Makkal Katchi) தங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழருவி மணியன் அவர்களின் தலைமையில்  செயல்பட்டு வந்த காந்திய மக்கள் இயக்கம், கட்சியாக மற்றம் கண்டு தேர்தலில் பங்குபெற வேண்டும் என்கின்ற பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, காந்திய மக்கள் இயக்கத்தின் செயல்குழு மற்றும் பொது குழு ஆகியவை இயக்கத்தை கட்சியாக மாற்ற பிப்ரவரி 9-ம் நாள்  மதுரையில் சம்பந்தம் தெரிவித்ததை தொடர்ந்து  காந்திய மக்கள் கட்சியாக மாற்றம் கண்டுள்ளது.

காந்திய மக்கள் கட்சியில் உறுப்பினராக இணைத்து கொள்ள விரும்புவோர்,  தங்கள் தகவல்களை பதிவு செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.

மாவட்ட செய்திகளை தொகுத்து வழங்க காந்திய மக்கள் கட்சியின் மாவட்ட முகநூல் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு விருப்பமான மாவட்ட முகநூல் பக்கங்களை லைக் செய்து கொள்ளவும், லைக் செய்ய இங்கே செல்லவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *